Baskar T'$pace Admin
Number of posts : 1306 Age : 37 Location : UK ( J Town Best Place in da world) Job/Studies : STUDENT Language : Tamil & English Registration date : 2007-12-09
Character sheet Gold: 10 BILLION Nick name: FBEB
| Subject: Life -: Vaalkaiyil munnera 7 vidaiyangal Mon Mar 10, 2008 2:18 pm | |
| வாழ்க்கையில் முன்னேற ஏழு
நன்மை தரும் 7 விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் 7 விடயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரரவேற்க்கதயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க 7 விடயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை
7 வழிகைளையும் கடைப்பிடிக்க 7 மா ! | |
|
Thee$ha T'$pace Senior Member
Number of posts : 1203 Age : 33 Location : Canada Job/Studies : High School Language : Tamil & English Registration date : 2007-12-17
Character sheet Gold: 90 Nick name: AP
| |
Baskar T'$pace Admin
Number of posts : 1306 Age : 37 Location : UK ( J Town Best Place in da world) Job/Studies : STUDENT Language : Tamil & English Registration date : 2007-12-09
Character sheet Gold: 10 BILLION Nick name: FBEB
| Subject: Re: Life -: Vaalkaiyil munnera 7 vidaiyangal Tue Mar 11, 2008 2:15 am | |
| - Quote :
- பொறுமை
Valkaiyala Porumai irunthal ethuvenum endalum sathikalam Poruthar poomi alvar porumaya irnthu enna mudivu eduthalam nanmaya than varum | |
|
!!~Panithuli~!! T'$pace Senior Member
Number of posts : 682 Age : 39 Location : Spiral Galaxy Job/Studies : ECET Language : Tamil/English Registration date : 2007-11-22
Character sheet Gold: 37 Nick name:
| |
Thee$ha T'$pace Senior Member
Number of posts : 1203 Age : 33 Location : Canada Job/Studies : High School Language : Tamil & English Registration date : 2007-12-17
Character sheet Gold: 90 Nick name: AP
| |
!!~Panithuli~!! T'$pace Senior Member
Number of posts : 682 Age : 39 Location : Spiral Galaxy Job/Studies : ECET Language : Tamil/English Registration date : 2007-11-22
Character sheet Gold: 37 Nick name:
| |
Sponsored content
| Subject: Re: Life -: Vaalkaiyil munnera 7 vidaiyangal | |
| |
|