Number of posts : 41 Age : 39 Registration date : 2008-05-11
Subject: meendum nam kadhal pupuupathu eppo? Mon May 12, 2008 7:47 am
meendum nam kadhal pupuupathu eppo? Nineipathu kadinama? alla nee ennai marupathu kadinama? nesathaal ondraanathu poiyaa? indru enn kanghal kalanghinathum enaiyaa? enn meethu nee sinthiya paasam thaan poiyaa? uyir pirinthu indru vaaduthey intha rojaa... enn manathai mullaal kuthiyathum neeya? alla intha pirivu vithiyaal ameikappadda sathiya? kanavil kuda unnei pirinthirukka maadenae itha nijathil eppadi naan vaalvaeney.... Oomayin Kanneer pesiyathu Vaalvendraal poraadum porkalamthana meendum nam kadhal pupuupathu eppo? enn chella..... This pOEm was written by Author: MCgaL(sWEEtmICHe)
sWEEtmICHe T'$pace Active Member
Number of posts : 41 Age : 39 Registration date : 2008-05-11
Subject: Re: meendum nam kadhal pupuupathu eppo? Mon May 12, 2008 7:53 am
மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ? நினைப்பது கடினமா? அல்ல நீ என்னை மறப்பது கடினமா? நேசத்தால் ஒன்றானது பொய்யா? இன்று என் கண்கள் கலங்கினதும் ஏனையா? என் மீது நீ சிந்திய பாசம்தான் பொய்யா? உயிர் பிரிந்து இன்று வாடுதே இந்த ரோஜா.. என் மனதை முள்ளால் குத்தியதும் நீயா? அல்ல இந்த பிரிவு விதியால் அமைக்கப்பட்ட சதியா? கனவில் கூட உன்னைப் பிரிந்திருக்க மாட்டேனே இந்த நிஜத்தில் எப்படி நான் வாழ்வேனே.... ஊமையின் கண்ணீர் பேசியது வாழ்வென்றால் போராடும் போர்க்களம்தானா மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ? என் செல்ல.... இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
Thee$ha T'$pace Senior Member
Number of posts : 1203 Age : 33 Location : Canada Job/Studies : High School Language : Tamil & English Registration date : 2007-12-17
Number of posts : 1306 Age : 37 Location : UK ( J Town Best Place in da world) Job/Studies : STUDENT Language : Tamil & English Registration date : 2007-12-09