*PooJah* T'$pace Super Member
Number of posts : 86 Age : 35 Language : Tamil,German,English...koncham koncham french & spanish^^ Registration date : 2007-12-23
Character sheet Gold: 5 Nick name: Athiradi Pookal Head
| Subject: Meaning of Tamil Words Sat Apr 26, 2008 4:34 pm | |
| அழகு:தன் காதலனை கவர்வதற்கும்.கணவனைப் பயமுறுத்துவதற்கும் பெண்களுக்கு ஆண்டவன் அளித்த கொடை.
பரவாயில்லை:அயல்வீட்டில் சண்டை நடக்கிறபோது என் வீட்டைப்பற்றி வரும் முதல் எண்ணம்.
மரண தண்டனை:மற்றவனைக் கொலை செய்தது தவறு என்பதற்காக அவனையே கொலை செய்வது.
சிகரெட்:தாளினால் சுருட்டப்பட்ட புகையிலைத் தூள். இது ஒருபுறம் நெருப்பையும் மறுபுறம் முட்டாளின்வாயையும் இணைக்கிறது.
மணிக்கூடு:பிள்ளைகள் இல்லாதவர்களை எழுப்பப் பயன்படும் பொறிமுறைக் கருவி.
முடிவு:தொடர்ந்தும் யோசிக்க முடியாத நிலையில் உன்னால் எடுக்கப்படுவது.
மரபுவாதி:முதற்தடவையாக எதையும் செய்ய முடியாது என்று நம்புகிறவன்.
கிறடிட் கார்ட்:நீ வாங்கமுடியாததை வாங்கச் செய்யும் வங்கிப் பொறி.
குற்றவாளி:எங்களில் ஒருவந்தான் பாவம் பிடிபட்டு விட்டான்.
ஜனநாயகம்:கனவுகள் மீது நம்பிக்கை கொண்ட பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப் படும் அரசாங்கம். | |
|
Thee$ha T'$pace Senior Member
Number of posts : 1203 Age : 33 Location : Canada Job/Studies : High School Language : Tamil & English Registration date : 2007-12-17
Character sheet Gold: 90 Nick name: AP
| |
LiL RoSe T'$pace Super Member
Number of posts : 80 Age : 34 Location : Swiss Language : Tamil/German 'n' a little bit French and English Registration date : 2007-12-28
Character sheet Gold: 5 Nick name:
| Subject: Re: Meaning of Tamil Words Sun Apr 27, 2008 9:07 pm | |
| good question theesha | |
|
Baskar T'$pace Admin
Number of posts : 1306 Age : 37 Location : UK ( J Town Best Place in da world) Job/Studies : STUDENT Language : Tamil & English Registration date : 2007-12-09
Character sheet Gold: 10 BILLION Nick name: FBEB
| Subject: Re: Meaning of Tamil Words Mon Apr 28, 2008 12:25 pm | |
| illa athu tamil word illa athuku per tamil varthai ok va | |
|
Thee$ha T'$pace Senior Member
Number of posts : 1203 Age : 33 Location : Canada Job/Studies : High School Language : Tamil & English Registration date : 2007-12-17
Character sheet Gold: 90 Nick name: AP
| |
Sponsored content
| Subject: Re: Meaning of Tamil Words | |
| |
|